குலவழக்கு

மே 2, 2009 at 12:48 பிப 1 மறுமொழி

எலியார் : கச்சத்தீவை மீட்க குலவழக்கப்படி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வேன் என்றுஅம்மையார் முழங்கியிருக்கிறாரே?

பூனையார் :  வழக்குத் தொடர வேண்டும் என்றால் எப்போது வேண்டுமானால் தொடரலாமே? ஏன் தேர்தல் வரும் வரைக் காத்திருக்க வேண்டும்? ஏன் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் முழங்க வேண்டும்?

பெங்கலூருவில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அவருடைய சொத்து குவிப்பு வழக்குக்கு ஒத்துழைப்புக் கொடுத்தாலே, நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளாவது விரைந்து முடியும், மக்களின் வரிப்பணமாவது மிச்சமாகும்.

Advertisements

Entry filed under: உச்சநீதிமன்றம், தமிழ் நாடு, தேர்தல் 2009, வழக்கு. Tags: , , , , , , , , .

நாடகம் பேயாட்டம் ஆடிய ஜெயா

1 பின்னூட்டம் Add your own

  • 1. செந்தழல் ரவி  |  11:27 பிப இல் மே 3, 2009

    எழுதி ஒருமுறை படித்து பார்க்கவும். எழுத்து பிழைகளை சரிசெய்யவும்…

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

காப்பகம்

நாட்காட்டி

மே 2009
ஞா தி செ பு விய வெ
« ஏப்    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

பரிந்துரைக்க

SocialTwist Tell-a-Friend

சாதனைகள் – ஒர் தொகுப்பு

குருவியாரும் பூனையாரும்

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

என்ன படம் பார்க்கலாம்?

★ நியூட்டனின் மூன்றாம் விதி
★ பசங்க
★ குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்
★ அயன்
★ அருந்ததீ
★ காஞ்சிவரம்
★ யாவரும் நலம்
★ தநா 07 அல 4777
★ நான் கடவுள்
★ வெண்ணிலா கபடி குழு

HOT net

Swine Flu
Influenza A (H1N1) - WHO Update
WolframAlpha
Revolutionary new web software
TamilNet.com
pro-Tamil News Website
Kosmix.com
Guide to the Web
nano Housing
1 BHK - 3.9 Lacks

%d bloggers like this: