தாயே…சரணம்…சரணம்

மே 2, 2009 at 11:31 முப பின்னூட்டமொன்றை இடுக

எலியார்: அம்மையாரை விமர்சித்து எழுதும் பதிவுகளில் சிலர் சி.கபிலன் எழுதிய கவிதையை பின்னூட்டமாக இடுகின்றனரே?

பூனையார்: கணியத்தமிழ் மற்றும் சிவநெறிச்சங்கம் அகியவற்றின் நிறுவனத் தலைவர் சி.கபிலன் தூற்றி எழுதிய கவிதை அது.

இதே கபிலன்தான் ‘கலைஞர் கவசம்‘ எனும் பெயரில் கருணாநிதியின் பெருமையை விளக்கும் 108 பாடல்களைக் கொண்ட இசைத்தொகுப்பை கின்னஸ் உலக சாதனைக்காக வெளியிட்டார். போற்றுவதும் அவரே, முத்தமிழ் அறிஞரைக் கவிதையால் தூற்றுவதும் அவரே. தமிழை நாடுவதும், சாடுவதும் தமிழ்தானே.

குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

என்று பகுத்தறியத்தானே பெரியாரும், அண்ணாவும் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

ஆனால், மைசூர் மாமியின் பொற்பாதங்க்ளில் சரணடைய கபிலனின் கவிதை எதற்கு, தாயே…சரணம்…சரணம் போதாதா?

Advertisements

Entry filed under: ஈழத் தமிழர், ஈழம், உண்ணாவிரதம், கேள்வி பதில், சிங்கள இனவாதம், தமிழர் படுகொலை, தமிழ், தமிழ் நாடு. Tags: , , , , , , , , , , .

ஜெயலலிதா சொன்னால் செய்துவிடுவார்?!? நாடகம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

காப்பகம்

நாட்காட்டி

மே 2009
ஞா தி செ பு விய வெ
« ஏப்    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

பரிந்துரைக்க

SocialTwist Tell-a-Friend

சாதனைகள் – ஒர் தொகுப்பு

குருவியாரும் பூனையாரும்

  • RT @vikatan: வேதாந்தாவின் நன்கொடைக்கு மோடியின் கைம்மாறுதான் துப்பாக்கிச்சூடு உத்தரவு! - விளாசும் பிருந்தா காரத் | #BrindaKarat | #NarendraM1 hour ago
  • RT @PChidambaram_IN: காஷ்மீரில் யார் அடுத்த ஆளுனர் என்பது முக்கியம். பாஜக வின் முரட்டு அணுகுமுறையை அடுத்த ஆளுனர் பின்பற்றினால் காஷ்மீரில்… 1 hour ago
  • RT @skpkaruna: வெகு வேகமாக நடந்து கொண்டிருந்த மதுரவாயில் மேல்மட்டச்சாலை திட்டத்தை 7 வருஷமா நிறுத்தி வச்சுருக்கும் ஆட்சியிடம் கேட்கக்கூடிய… 1 hour ago
  • RT @mkstalin: ஜனநாயக நாடா ? போலீஸ் வேட்டைக் காடா? https://t.co/8dQC5fCH6p 1 hour ago
  • RT @karna_sakthi: இந்த மண்ணில் எதை அனுமதிக்க வேண்டும். எதை அனுமதிக்க கூடாது என முடிவெடுக்கும் உரிமை வேறெவரையும் விட உழைக்கும் மக்களுக்கே அ… 1 hour ago

என்ன படம் பார்க்கலாம்?

★ நியூட்டனின் மூன்றாம் விதி
★ பசங்க
★ குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்
★ அயன்
★ அருந்ததீ
★ காஞ்சிவரம்
★ யாவரும் நலம்
★ தநா 07 அல 4777
★ நான் கடவுள்
★ வெண்ணிலா கபடி குழு

HOT net

Swine Flu
Influenza A (H1N1) - WHO Update
WolframAlpha
Revolutionary new web software
TamilNet.com
pro-Tamil News Website
Kosmix.com
Guide to the Web
nano Housing
1 BHK - 3.9 Lacks

%d bloggers like this: