நாடகம்

மே 2, 2009 at 12:06 பிப 1 மறுமொழி

எலியார் :  கலைஞர் உண்ணாவிரதம் இருந்ததை நாடகம் நடத்துகிறார் என ராமதாசு தூற்றுகிறாரே?

பூனையார் :  இயல் இசை நாடகம் எனும் முத்தமிழில் மூன்றாம் தமிழ் நாடகம். முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்பதால் அவர் நாடகம் நடத்துகிறார் என்று கூறியிருக்கலாம்.

பாட்டுப் பாடியும், நாடகம் நடத்தியும்தானே விடுதலை வேட்கையை ஊட்டினார்கள். அண்ணாவும் கலைஞரும் நாடகம் நடத்தித்தானே பகுத்தறிவையும் சமுதாய்ப் புரட்சியையும் ஏற்படுத்தினார்கள்.ஈழத்தமிழர்களின் உயிர்களுக்கு ஆபத்து என அறிந்ததும் தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதற்கினங்க தன் உயிரைப் பற்றிக்கூடக்  கவலைப்படாமல் உண்ணாவிரதம் இருந்தாரே அதுவா நாடகம்?

ஐந்து ஆண்டுகள் மத்திய அரசில் பதவிச் சுகத்தை  அனுபவித்துவிட்டு, இப்போது தூற்றுகின்றாரே அதுவல்லவா தேர்தலுக்கான நாடகம். இரண்டு இடங்களுக்காத் தமிழின விரோதியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தமிழனுக்குக் குரல் கொடுப்பதாகச் சொல்லுகிறாரே அதுவல்லவா நாடகம்.

தேர்தல் தேதி அறிவித்ததும் அவசரம் அவசரமாக் 8 மணி நேரம் உடம்பைக் குறைக்க உண்ணாவிரதம் இருந்தாரே அம்மையார், அதுவல்லவா நாடகத்தின் உச்சகட்டம். நாடகம் முடிந்ததும் தேர்தல் வேலைக்குச் சென்றுவிட்டார். தமிழர் நலனில் அக்கறை இருந்திருந்தால் அம்மையார் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்திருக்கலாமே? ஏன் அதற்குப் பிறகும் உண்ணாவிரதம் இருந்தாலும் உடம்பு மட்டும் குறையாது!

Advertisements

Entry filed under: ஈழத் தமிழர், ஈழம், உண்ணாவிரதம், கேள்வி பதில், சிங்கள இனவாதம், தமிழர் படுகொலை, தமிழ், தமிழ் நாடு, தேர்தல் 2009. Tags: , , , , , , , , , .

தாயே…சரணம்…சரணம் குலவழக்கு

1 பின்னூட்டம் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

காப்பகம்

நாட்காட்டி

மே 2009
ஞா தி செ பு விய வெ
« ஏப்    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

பரிந்துரைக்க

SocialTwist Tell-a-Friend

சாதனைகள் – ஒர் தொகுப்பு

குருவியாரும் பூனையாரும்

  • RT @vikatan: வேதாந்தாவின் நன்கொடைக்கு மோடியின் கைம்மாறுதான் துப்பாக்கிச்சூடு உத்தரவு! - விளாசும் பிருந்தா காரத் | #BrindaKarat | #NarendraM1 hour ago
  • RT @PChidambaram_IN: காஷ்மீரில் யார் அடுத்த ஆளுனர் என்பது முக்கியம். பாஜக வின் முரட்டு அணுகுமுறையை அடுத்த ஆளுனர் பின்பற்றினால் காஷ்மீரில்… 1 hour ago
  • RT @skpkaruna: வெகு வேகமாக நடந்து கொண்டிருந்த மதுரவாயில் மேல்மட்டச்சாலை திட்டத்தை 7 வருஷமா நிறுத்தி வச்சுருக்கும் ஆட்சியிடம் கேட்கக்கூடிய… 1 hour ago
  • RT @mkstalin: ஜனநாயக நாடா ? போலீஸ் வேட்டைக் காடா? https://t.co/8dQC5fCH6p 1 hour ago
  • RT @karna_sakthi: இந்த மண்ணில் எதை அனுமதிக்க வேண்டும். எதை அனுமதிக்க கூடாது என முடிவெடுக்கும் உரிமை வேறெவரையும் விட உழைக்கும் மக்களுக்கே அ… 1 hour ago

என்ன படம் பார்க்கலாம்?

★ நியூட்டனின் மூன்றாம் விதி
★ பசங்க
★ குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்
★ அயன்
★ அருந்ததீ
★ காஞ்சிவரம்
★ யாவரும் நலம்
★ தநா 07 அல 4777
★ நான் கடவுள்
★ வெண்ணிலா கபடி குழு

HOT net

Swine Flu
Influenza A (H1N1) - WHO Update
WolframAlpha
Revolutionary new web software
TamilNet.com
pro-Tamil News Website
Kosmix.com
Guide to the Web
nano Housing
1 BHK - 3.9 Lacks

%d bloggers like this: