ஜெயலலிதா சொன்னால் செய்துவிடுவார்?!?

ஏப்ரல் 30, 2009 at 2:27 முப பின்னூட்டமொன்றை இடுக

எலியார்:   “மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கருணாநிதியும், ராஜபட்சவும் இணைந்து சதித் திட்டம் தீட்டியுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ராஜபட்சவை தொடர்பு கொண்டு கருணாநிதி பேசியுள்ளார். இலங்கைப் பிரச்னை காரணமாக மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு சாதகமான சூழலும், வெற்றி வாய்ப்பும் மிகவும் பிரகாசமாக உள்ளது. அதிமுக-வின் பேச்சை கேட்கும் மத்திய அரசு அமைந்தால் இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி தமிழர்கள் நலன்காக்க நடவடிக்கை எடுப்பார். ஜெயலலிதா சொன்னால் செய்துவிடுவார். அவரது முடிவு உறுதியானதாக இருக்கும்.

தன்னலத்துக்காக.. இலங்கைக்கு இந்திய ராணுவம் வராமல் தடுக்க வேண்டுமெனில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளான மே 13-ம் தேதி வரை உண்மையாக போர்நிறுத்தம் செய்யுங்கள். அவ்வாறு செய்தால் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் எனது பேச்சை கேட்கும் மத்திய அரசு அமையும். அப்போது உங்கள் விருப்பம்போல இலங்கையில் அனைத்து வேலைகளையும் செயல்படுத்தலாம். எனவே, தேர்தலில் நீங்கள் எனக்கு உதவ வேண்டும். தேர்தலுக்குப் பின் நான் உங்களுக்கு உதவுவேன் எனக் கூறியுள்ளார் கருணாநிதி.”

என்று அம்மையார் பொதுக்கூட்டத்தில்
பேசியுள்ளாரே?

எலியார்:  பூனையார் சிரித்த சிரிப்பில் ஊரே கூடிவிட்டது. அப்புறம் எங்கிருந்து பதில் எழுதுவது. அவர் எதால் சிரித்தார் என்று கேட்கவில்லையே?…வேண்டாம் அதை இங்கே எழுத முடியாது!

Advertisements

Entry filed under: ஈழத் தமிழர், ஈழம், உண்ணாவிரதம், சிங்கள இனவாதம், தமிழர் படுகொலை, தமிழ், தமிழ் நாடு, தேர்தல் 2009. Tags: , , .

உடம்பைக் குறைக்க உண்ணாவிரதம் தாயே…சரணம்…சரணம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

காப்பகம்

நாட்காட்டி

ஏப்ரல் 2009
ஞா தி செ பு விய வெ
    மே »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

பரிந்துரைக்க

SocialTwist Tell-a-Friend

சாதனைகள் – ஒர் தொகுப்பு

குருவியாரும் பூனையாரும்

  • RT @sindhan: blufmasters exposed again and again ... what will you name this anti-national Mr #HRaja #TamiliansVsModi https://t.co/hkuZXvUP… 1 hour ago
  • RT @Calmrade: முதலமைச்சருக்கு என்ன மருத்துவம் கெடச்சுது!? கால வெட்டி காரியம் பண்ணிட்டாய்ங்க தம்பி அப்ப உனக்கும் அது கிடைக்கும் இப்பிடி உ… 1 hour ago
  • RT @ShakkrPara: Punjabis blackening sign boards whch have Hindi & Eng on top of Pnjbi. U cn disagree wth thr method bt Punjabi needs to be… 4 hours ago
  • RT @leochordia: போற போக்க பார்த்தா அந்த அம்மாவ இவனுங்களே கேவலமா பேச போறாய்ங்க.. கெரகத்த 😂😂😂 தின்ன சோத்துக்கு கொஞ்சமாச்சும் விசுவாசமா இருங்க… 5 hours ago
  • RT @maharaja_2020: எங்கன போனாலும் விடமாட்டேங்கிறாங்களே.!!!! சுத்தி சுத்தி அடிக்கிறாங்களே.,,!! ## பக்தாள் வாய்ஸ் ## https://t.co/ttNvF5YH… 5 hours ago

என்ன படம் பார்க்கலாம்?

★ நியூட்டனின் மூன்றாம் விதி
★ பசங்க
★ குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்
★ அயன்
★ அருந்ததீ
★ காஞ்சிவரம்
★ யாவரும் நலம்
★ தநா 07 அல 4777
★ நான் கடவுள்
★ வெண்ணிலா கபடி குழு

HOT net

Swine Flu
Influenza A (H1N1) - WHO Update
WolframAlpha
Revolutionary new web software
TamilNet.com
pro-Tamil News Website
Kosmix.com
Guide to the Web
nano Housing
1 BHK - 3.9 Lacks

%d bloggers like this: